உள்நாட்டு செய்திகள்
விசேட பாராளுமன்ற அமர்வு பற்றிய வர்த்தமானி வெளியீடு !
எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு
நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது, பிரதமரும், கல்வி அமைச்சருமான Dr. ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.




