வெளிநாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு, பலர் இறந்திருக்கலாம் என அச்சம் !

அவுஸ்திரேலியாவில் காலைநேரத்தில் தொடங்கிய யூத பண்டிகையான ஹனுக்காவைக் கொண்டாடும் நிகழ்வில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்,  10 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது,

பலர் உயிருக்காக போராடியதை தான் அவதானித்ததாகவும் குறித்த துப்பாக்கிச்சூட்டினை நேரடியாகப்பார்த்த ஒருவர் குறிப்பிட்டார், மேலும் குறத்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button