உள்நாட்டு செய்திகள்
கெஹெலிய ரம்புக்வெலவின் மகள் கைது !

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மகள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப்
புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 மில்லியன் ரூபாய் பணமோசடி
குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கெஹெலிய ரம்புக்வெலவின் சகோதரர் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர்
பிணையில் விடுதலையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




