விளையாட்டுச் செய்திகள்
இலங்கை அணிக்கு இனி எப்போது போட்டி ?

ஐ.சி.சி இன் T-20 உலகக் கிண்ணப்போட்டிகள் இலங்கை மற்றும் இந்தியாவில்
பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது இதனடிப்படையில் இலங்கை அணிக்கான
அடுத்த போட்டி எதிர்வரும் நாளை மறுதினம் (12) வியாழக்கிழமை
பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது, இதில் இலங்கை மற்றும்
ஓமான் அணிகள் மோதிக்கொள்ளப்போகின்றன மேலும் அதே தினத்தில்
இந்திய அணி நமீபியா அணியுடன் மோதிக்கொள்ளப் போகின்றது
இப்போட்டி டெல்லியில் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




