உள்நாட்டு செய்திகள்

10 வெளிநாட்டுப் பெண்கள் கைது !

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
ஸ்பா ஒன்றில் அனுமதியற்ற முறையில் இடம்பெற்ற
விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது,

இதன்போது 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர், குறித்த 10 வெளிநாட்டுப் பெண்களும் 3 வெவ்வேறு நாடுகளில் இருந்து
இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது,  இதன்போது அனுமதியற்ற முறையில் வைத்திருந்த சிகரட்டுக்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button