உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு அமெரிக்க அழுத்தம் !

அமெரிக்கா தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும்
இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் நாடு
கடத்த வேண்டாமென இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக றொய்ட்டர்ஸால்
வெள்ளிக்கிழமை (06) பார்வையிடப்பட்ட உள்ளக இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் மூலம்
செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button