விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலியா VS அயர்லாந்து போட்டி இலசவமாக பார்வையிடலாம் ! | T20 WC

ஐ.சி.சி இன் T-20 உலகக் கிண்ணப்போட்டிகளில் ஆர்.பிரேமதாச கிரிக்கட் மைதானத்தில்
இன்று (11) இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியா VS அயர்லாந்து போட்டியினை இலவசமாக
பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வாயில் 4 மற்றும் 5 இன் ஊடாக
பார்வையாளர்கள் இலவசமாக உள்நுழையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button