உள்நாட்டு செய்திகள்
டித்வா புயல் நிவாரண உதவிகள் பற்றி அரசின் நிலைப்பாடு !

அண்மையில் வீசிய டித்வா புயல் காரணமாக நாட்டில் பல பகுதிகளில்
பற்பல சேதங்கள் ஏற்பட்டன, இதனால் பல உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன, இதன் காரணமாக அரசினால் பலத்த சேதங்களுக்கு உள்ளான குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, அதனடிப்படையில் இன்று (28) வரை அந்த நிவாரண தொகையின் 84% நிவாரண நிதி வழங்கப்பட்டு விட்டதாக அரசு அறிவித்துள்ளது, மற்றைய நிதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நிவாரண வேலைகள் நிறைவுபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




