உள்நாட்டு செய்திகள்

தெமட்டகொடயில் துப்பாக்கிகள் மீட்பு – 4 பேர் கைது

தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 19 உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button