உள்நாட்டு செய்திகள்
எந்த வாகனத்துக்கு எவ்வளவு எரிபொருள்?

அறிவிப்பின்படி, ஒவ்வொரு வாகன வகைக்கும் வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு கீழ்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
🚌 பஸ் – 60 லிட்டர்
🏍 மோட்டார் சைக்கிள் – 5 லிட்டர்
🚐 வேன் – 40 லிட்டர்
🚗 மோட்டார் கார் – 15 லிட்டர்
🚚 மோட்டார் லாரி – 200 லிட்டர்
🚜 நில வாகனங்கள் – 25 லிட்டர்
🛺 முச்சக்கர வண்டி – 15 லிட்டர்
🚑 சிறப்பு பயன்பாட்டு வாகனங்கள் – 40 லிட்டர்
🚘 குவாட்ரிசைக்கிள் – 5 லிட்டர்
QR குறியீட்டை பயன்படுத்தி மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#FuelQR #SriLanka #FuelPass #BreakingNews #LKA




