உள்நாட்டு செய்திகள்
காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிகள் தீவிரம்

பருத்தித்துறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை, இந்தியக் கடல் எல்லைப் பகுதியை அண்மித்துத் தேடுதல் நடத்த இந்திய அரசின் அனுமதியைப் பெற்று, தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .



