உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் பாடசாலைகள் நாளை தொடங்கும் !

2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணை, நாளை (05) முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது,

அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் நாளை முதல் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button