வெளிநாட்டுச் செய்திகள்
ஈரானில் ஆட்சி மாற்றம்? 5000 கடந்து செல்லும் உயிரிழப்புகள் !

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,
இந் நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை எனவும் ஈரானில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.




