உள்நாட்டு செய்திகள்
இலங்கை கடவுச்சீட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள புதிய அறிவித்தல் !

கடவுச்சீட்டை பெற்று கொள்வதற்கான விண்ணப்பதாரர்கள்
நாளையதினம் (13) பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வுத்
திணைக்களத்திற்கோ அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கோ பிரவேசிக்க
வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு¸ குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு முறையில்
திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் விளைவாகவே
இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை
வழமையான சேவைகள் மீண்டும் தொடங்கும்
எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




