உள்நாட்டு செய்திகள்
10 ற்கும் மேற்பட்ட தனியார் ஜெட் ரக விமானங்கள் இலங்கையில்

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான
T20 உலகக் கிண்ண போட்டியை கண்டுகளிப்பதற்காக இலங்கைக்கு பல முன்னணி பிரமுகர்கள் வருகை
தந்துள்ளனர் அதன்படி கடந்த வாரத்தில் மட்டும் 10 ற்கும் மேற்பட்ட தனியார்
ஜெட் ரக விமானங்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




