விளையாட்டுச் செய்திகள்
ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது !

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 6ஆவது அத்தியாயத்திற்கான புதிய திகதிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது, அதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் 8-ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அது போன்று வீரர்கள் தெரிவும் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.




