உள்நாட்டு செய்திகள்
கொழும்பில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டது !

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கும் மருதானை ரயில் நிலையத்துக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 09.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற கடுகதி ரயிலே மேற்படி தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




