உள்நாட்டு செய்திகள்

எரிபொருட்களின் விலைகளில் பாரிய மாற்றம் !

எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல்
அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும்,
சூப்பர் டீசல் விலை ரூ.90 அதிகரித்து ரூ.443 ஆகவும்,
பெட்ரோல் ஒக்டேன் 92 விலை ரூ.81 அதிகரித்து ரூ.398 ஆகவும்,
ஒக்டேன் 95 விலை ரூ.90 அதிகரித்து ரூ.455 ஆகவும்,
மண்ணெண்ணெய் விலை ரூ.60 அதிகரித்து ரூ.255 ஆகவும்
உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button