உள்நாட்டு செய்திகள்
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு அமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று (01) முதல் 5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



