உள்நாட்டு செய்திகள்
கிளிநொச்சியில் பெருமளவான கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது !

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 131 கிலோ கேரளக் கஞ்சாவைப் பொலிஸார் மீட்டுள்ளனர். வருட இறுதியில் கைப்பற்றப்பட்ட குறித்த பெருமளவான கஞ்சாவினை கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர், அவர்களுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது , மேலும் இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.




