விளையாட்டுச் செய்திகள்

ஓமான் அணியுடன் இரண்டாவது போட்டியை வென்றது இலங்கை !

இன்று (12) இடம்பெற்ற T-20 உலகக் கிண்ணப்போட்டியின் இலங்கை மற்றும்
ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால்
அபார வெற்றியீட்டியது, இப் போட்டியில் ஒரு சாதனையும் நிகழ்த்தப்பட்டது,
அதாவது சர்வதேச இருபதுக்கு20 போட்டியில் குறைந்த பந்துகளில்
அரைச்சதமடித்த வீரராக தசுன் ஷானக இன்று சாதனை படைத்தார்.

அதன்படி இந்த அரைச்சதத்தினை 19 பந்துகளில் பெற்றுக் கொண்டார்
அதில் 5 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளும் உள்ளடங்கும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button