விளையாட்டுச் செய்திகள்
புதிய ஜெர்சியில் நம்ம தல !!

இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ள IPL போட்டிகளுக்காக
அணிகள் தயாராகிவரும் நிலையில் இந்த ஆண்டு போட்டிகளுக்கான
பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அது போன்று புதிய ஜெர்சியின்
புகைப்படத்தினையும் சென்னை அணியின் உத்தியோகபூர்வ சமூக
வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.




