விளையாட்டுச் செய்திகள்
கோலி இடத்தை நிரப்ப முடியுமா, அதேபோல் தான் சாம்சனும் !

சஞ்சு சாம்சனின் ஆட்டம் ஒரு தனித்துவமானது, அவரை யாருடனும்
ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, வீராட் கோலிக்கு மாற்று யார் என்று கேட்பது
போல அதுவும் சாத்தியமில்லை, ஒவ்வொரு வீரரும் வெற்றி பெறவே விளையாடுகின்றனர்,
அனைவருக்கும் தனித் திறன்கள் உள்ளன என ராயஸ்தான் ரோயல்ஸ் அணியின்
தலைவர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.




