விளையாட்டுச் செய்திகள்
CSK-வை அதிக முறை வென்ற அணிகள் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக போட்டியில் வெற்றிப் பெற்ற
அணிகளின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
சென்னை அணிக்கு எதிராக 16 போட்டிகளில் வென்று 2வது இடத்தை பஞ்சாப்
அணியுடன் ராஜஸ்தான் பகிர்ந்து கொள்ளும் நிலையில் மும்பை அணி
21 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது !



