உள்நாட்டு செய்திகள்

முதியோர் பராமரிப்பு நிலைய தீ விபத்து – மேலும் ஒருவர் மரணம்

ஹொரணை – பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

அதன்படி, இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காயமடைந்த மேலும் 6 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button