வெளிநாட்டுச் செய்திகள்

Updated | ஈரானில் வலுக்கும் போராட்டங்கள், அரசு வெளியிடாத சில தகவல்கள் !

ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது, இதனடிப்படையில் இது வரையில் அங்கு 646 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளது, இதேவேளை  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை ஈரான் அரசு வெளியிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button