உள்நாட்டு செய்திகள்
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் குறைப்பு

இன்று பால்மா இறக்குமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் எதிர்வரும் ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகின்றது என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார், அதனடிப்படையில், 400 கிராம் பால் மா பொதியின் விலையை 50 ரூபாவாகவும் 01 கிலோ பால்மா பொதியின் விலையை 125 ரூபாவாகவும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



