உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் அறிமுகம் !

“தூய நிலத்தின் நட்சத்திரம்” என்ற பெயரில் இலங்கையில் உலகின் மிகப்பெரிய ஊதா நட்சத்திர இரத்தினக்கல் அறிமுகமாகியுள்ளது , இந்த இரத்தினக்கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினமாக உள்ளதென இரத்தினவியலாளர்கள் கூறுகின்றனர்.





