விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது !

இந்தியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்பது குறித்து பல சர்ச்சைகள் காணப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி தனது முடிவினை அறிவித்துள்ளது, அதனடிப்படையில் இந்த தொடரில் தாம் விளையாடவுள்ளதாகவும் அணியில் உள்ள 15 பேர் கொண்ட குழுவினையும் பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.




