விளையாட்டுச் செய்திகள்

ரஸலின் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தால் சாதனைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்து வருகிறார்.

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

அவர் இந்த மைல்கல்லை எட்ட வெறும் 440 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸல் 545 பந்துகளில் 1,000 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button