உள்நாட்டு செய்திகள்
நேற்று (13) சனிக்கிழமை, வீதி விபத்தில் ஐவர் உயிரிழப்பு !

நேற்று சனிக்கிழமை (13) நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான தொடர் சாலை விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பொரலஸ்கமுவ, வெல்லவ, தங்கொட்டுவ, மதுரகொட மற்றும் கடவத்த பகுதிகளில் இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன, இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் !



