உள்நாட்டு செய்திகள்
மீண்டும் எரிபொருளுக்கான QR Code நடைமுறையில் !

இன்று (15) அதிகாலை முதல் மீண்டும் QR code – எரிபொருளுக்கு
Fuel pass என்றழைக்கப்படும் எரிபொருளுக்கான QR code நடைமுறை
அமலுக்கு வருகிறது, அதன்படி வாகனங்கள் பெறக்கூடிய எரிபொருட்களின்
அளவு பின்வருமாறு,
Buses – 60L
Motorcycle – 5L
Van – 40L
Motor car – 15L
Motor Lorry – 200L
Land Vehicles – 25L
Three-wheelers – 15L
Special Purpose Vehicles – 40L
Quadricycle – 5L: Ministry of Energy.
https://fuelpass.gov.lk/



