உள்நாட்டு செய்திகள்
QR குறியீட்டு சிக்கல் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

இலங்கையில் காணப்படும் எரிபொருள் சிக்கல் காரணமாக, குறித்த விநியோகத்தை சீர்செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனாலும் அதில் சில தெளிவின்மை காணப்பட்ட நிலையில் தற்போது அரசாங்க தகவல் மையம் (GIC) புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பயனர்கள் இனி 0760191919 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தங்கள் வாகன எண்ணை அனுப்பி தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




