உள்நாட்டு செய்திகள்
உயர்தரப் பரீட்சைகள் முடிவுகள் பற்றிய அறிவிப்பு !

கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள், இடையில்
ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் இடம்பெற்ற குறித்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை,
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது
துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
தெரிவித்துள்ளார்.




