உள்நாட்டு செய்திகள்
அரச வெசாக் பண்டிகை மே மாதத்தில் !!

அரச வெசாக் பண்டிகை மே மாதம் 30 ஆம் திகதி கொண்டாடப்படும் என, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




