உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் கொடுக்கப்படும் நாள் மற்றும் மாத வருமானத்தில் மாற்றம் !

2026 இல் இருந்து இலங்கையில் வருமானம் தொடர்பிலான சில முக்கிய தீர்மானங்கள்
நடைமுறைக்கு வருகின்றது, இதன்படி, தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தில் இன்று முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி இலங்கையின் தேசிய குறைந்தபட்ச மாத வேதனம் 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது, குறைந்தபட்ச நாளாந்த வேதனம் ஆயிரத்து 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம், வருகை கொடுப்பனவுடன் சேர்த்து அதிகரிக்கப்பட்ட ஆயிரத்து 750 ரூபாய் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button