உள்நாட்டு செய்திகள்

மீகொட தன்சல் விபத்து – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மீகொட சந்தியில் தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கெப் வாகனத்தின் உரிமையாளரும் மற்றைய நபரும் வரும் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹோமாகம நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button