உள்நாட்டு செய்திகள்
வெளிநாட்டு பயணிகளால் இலங்கை பெற்ற வருமானம் என்ன ?

கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையானது சுற்றுலாவிற்காக வந்த சுற்றுலாப்பயணிகள் மூலம் அண்ணளவாக 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெற்றார்கள் என வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித கேரத் தெரிவித்துள்ளார், வெளிவிவகார அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.




