உள்நாட்டு செய்திகள்
விசேட சுற்றிவளைப்பில் இருவர் கைது !!

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இரகசிய சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், 30 மற்றும் 32 வயதுடைய குறித்த இருவரும் வெளிநாட்டில் தாயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கியுடனும் அதற்கான தோட்டாக்களுடனுமே கைதாகியுள்ளனர், இருவரும் கைதாகும் போது 2 கிராம் 500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மருதானை, பட்டியாவத்தை பகுதியில் குறித்த பணியகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.




