வெளிநாட்டுச் செய்திகள்
உலகளவில் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்ட்டா

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரட் மற்றும் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்னும் சில சமூக ஊடகத் தளங்கள் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளன.
இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.




