வெளிநாட்டுச் செய்திகள்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலமானார் !

பங்களதேஷின் முன்னாள் பிரதமரும், பங்களதேஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80) சிகிச்சை பலனின்றி இன்று காலமானார், இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் திகதி சேர்க்கப்பட்டார், தொடர்ந்து சிகீச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று உயிரிழந்தார்.




