உள்நாட்டு செய்திகள்
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை !!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர், அதனடிப்படையில் கடந்த ஆண்டு 2025 இல் மாத்திரம் போதைப்பொருள் பாவனை தொடர்பில் 7040 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் 2000 ற்கும் அதிகமானவர்களிற்கு புனர்வாழ்வு அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




