உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் நடந்த அரிய சம்பவம் !

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று திங்கட் கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button