உள்நாட்டு செய்திகள்
கொழும்பில் தோல்வி, முல்லைதீவில் வெற்றி !

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் ஆளுங்கட்சி 3 வாக்குகளால் தோல்வியடைந்தது, இவ் வரவு செலவுத் திட்டத்தில்ஆளுங்கட்சி 57 வாக்குகளும் கூட்டு எதிர்க்கட்சி 60 வாக்குகள் பெற்றமை குறிப்பிடத்தக்து, இப்படியான சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நேற்று கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இடம்பெற்று புதிய தவிசாளராக பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.




