உள்நாட்டு செய்திகள்
இன்று முதல் QR முறையில் எரிபொருள்

இன்று (15) முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் (Fuel Stations) எரிபொருள் வழங்குவதற்கு QR குறியீட்டு முறையை (QR Code System) பயன்படுத்துவது கட்டாயமாகும் என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 06.00 மணி முதல் இந்த முறையமைப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 




