வெளிநாட்டுச் செய்திகள்

நான் உயிருடன் தான் உள்ளேன் – இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தான் இறந்து விட்டதாக பரவும் பல பொய்
தகவல்களுக்கு முற்றுப்புள்ளியாக தனது காணொளி ஒன்றினை X தளத்தில்
பகிர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார், அது போன்று தேவையற்ற
பொய் பிரச்சாரங்களை நம்பவேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button