விளையாட்டுச் செய்திகள்
ரிங்கு சிங் இன் தந்தையார் உயிரிழந்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் இன் தந்தையார் நீண்ட
நாட்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் வென்டிலேட்டர்
சிகீச்சை பெற்று வந்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன, இன்று ( 27) அதிகாலை சுமார் 5 மணியளவில் உயிர்
பிரிந்ததாக ஊடகங்களில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது !


