வெளிநாட்டுச் செய்திகள்
இந்தோனேசியாவில் விமானம் ஒன்று காணமல்போயுள்ளது !

இந்தோனேசியாவின் யொக்யகர்ரா என்ற பிரதேசத்தில் இருந்து மற்றுமொரு மாகாணத்திற்கு 11 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானமே காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,
மேலும் குறித்த விமானம் மலைப்பாங்கான பிரதேசத்தின் மேலாக போய்க்கொண்டிருக்கும் போதே அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இதனை தேடும் பணிகளை இந்தோனேசிய அரசு முன்னெடுத்துவருவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




