உள்நாட்டு செய்திகள்
நாளை மீண்டும் ஆரம்பமாகும் க.பொ.த உயர்தர பரீட்சைகள்

கடந்த ஆண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் நாளை (12) திங்கட் கிழமை ஆரம்பமாகின்றது, இந்தபரீட்சையானது 2,086 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதும் இப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெற்று நிறைவுபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




