விளையாட்டுச் செய்திகள்

இலங்கை அவுஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா மற்றும் இலங்கையில் இடம்பெற்று வரும் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில்
இன்று (16) இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது அதில் பகல் போட்டியாக காலை 11 மணிக்கு
ஆப்கானிஸ்தான் மற்றும் UAE ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி டெல்லியில்
இடம்பெறவுள்ளது அது போன்று இரவுப் போட்டியாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா
அணிகளுக்கிடையிலான போட்டி இரவு 7 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில்
இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button